யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்.
உலகம் முழுவதும் உள்ள மொழிகளில் தொன்மையானதாகவும், பாரம்பரியமான ஒன்றாகவும் நவீனமானதாகவும் போற்றப்படுகிறது.
தமிழ் அறிவைப்பெற ஆர்வமுள்ள மாணவர்களுக்கு இம்மொழியின் வரலாறு,இலக்கண இலக்கிய பாணிகள்,மரபுகள்,வாழ்க்கை அம்சங்கள்,நாடகங்கள் போன்ற நுண்ணறிவை பெறுவதற்கான வழியை வகுக்கிறோம்.
தமிழ்மொழி மற்றும் அதைச் சுற்றியுள்ள இலக்கியம் பற்றிய விரிவான புரிதலைக் கொண்ட தேர்ந்தேடுக்கப்பட்ட ஆசிரியர்களைக் கொண்டுள்ளது எங்கள் கல்லூரி. தங்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள மாணவர்களுக்கு நிலையான மற்றும் நேர்மறையான வழிகாட்டுதலின் மூலம் உதவுவதில் அவர்கள் ஒரு தீவிரமான பங்கை வகிக்கிறார்கள்.
ஒரு கூடுதல் மொழி அறிவை கொண்டிருப்பது ஒரு தனிநபரின் தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டுமல்ல தொழில் வாழ்க்கையிலும் நன்மையை அளிக்கும்.
மொழி ஆராய்ச்சியாளர் பேராசிரியர்கள் மொழி பெயர்ப்பாளர்கள் செய்தி வாசிப்பாளர்கள் பத்திரிக்கை நிருபர்கள் எழுத்தாளர்கள் இலக்கிய ஆராய்ச்சியாளர் புத்தக காப்பாளர் வாடிக்கையாளர் சேவை வியாபார ஆய்வாளர்